வாங்க சிரிக்கலாம்


வாங்க சிரிக்கலாம்


எப்புடி எல்லாம் பேசுராங்க 

உங்ககிட்ட போன் இருக்கா???? அந்த போன்ல எப்பவாவது கஸ்டமர் கேர் கிட்ட பேசிஇருக்கீங்களா ????????? இந்த வீடியோல அவரோட பிரச்சனைய எவ்ளோ தெளிவா கஸ்டமர் கேர் கிட்ட சொல்றாருன்னு நீங்களே பாருங்க ஆனா அந்த கஸ்டமர் கேர் ஆபீசரோட  நிலைமைதான் பாவம்......


திரும்ப திரும்ப பேசுறநீ

நீயா நானா திரு.கோபிநாத் சார பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும் அவரு அவ்வளோ அழகா பேசுவாரு. ஆனா அன்னைக்கு அவருக்கு நேரம் சரி இல்லங்க சொன்ன நம்ப மாட்டிங்க ஒருத்தர் கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு படுரருன்னு நீங்களே பாருங்க......."என்ன வேணும் "

"என்ன வேணும் " இந்த ஒரு வர்த்த போதும் இந்த வீடியோவ பத்தி சொல்ல அப்பறம் என்னே பாருங்க நல்ல என்ஜாய் பண்ணுக.சூப்பர்  சூப்பர்  சூப்பர்  கிரிக்கெட்

நீங்க கிரிக்கெட் பாப்பிங்களா பாருங்க இதுவும் கிரிக்கெட்ல நடந்தது தான்.
0 கருத்துக்கள்:

Post a Comment