Saturday, 1 September 2012

கம்ப்யூட்டர் தலைமுறைகள் தமிழ் வீடியோ


தமிழில் கம்ப்யூட்டர் தலைமுறைகள் 

       நாம் அனைவரும் கம்ப்யூட்டர் உபயோக்கின்றோம் இன்று கம்ப்யூட்டர் இல்லாத இடமே கிடையாது அப்படிப்பட்ட கம்ப்யூட்டர்ஐ நாம் உபயோகிப்பதோடு நிறுத்திவிடுகின்றோம் கம்ப்யூட்டரின் அடிப்படை கேள்விகளான கம்ப்யூட்டர்ஐ யார் கண்டுபிடித்தது?, கம்ப்யூட்டரின் வரலாறு என்ன?, வருங்கால கம்ப்யூட்டர் எப்படி இருக்கும்? இது போன்ற கேள்விகளுக்கு  எத்தனை பேருக்கு பதில் தெரியும்?  இந்த கேள்விகளுக்கு விடை தேடி இணையத்தில் அலைந்தேன் ஆனால் தமிழ் மொழியில் என் கேள்விகளுக்கு சரியான விடையும், விளக்கம்  கிடைக்கவில்லை அதனால் நானே களத்தில் இறங்கினேன் தகவல்களை திரட்டினேன் அதை தமிழ் மொழியில் ஒரு அழகிய வீடியோவாக  வுருவாக்கயுள்ளேன். கீழே அந்த வீடியோவை இணைத்துள்ளேன்.


video

3 comments: