Sunday 11 November 2012

இலவசமாக கையெழுத்து பயிற்ச்சி

அழகான கையெழுத்து அமைவது இயற்கையாக கிடைத்த வரம் என்பார்கள். எழுத்து என்பதும் ஒரு ஓவியம்தான். அந்த ஓவியத்தை அழகாய் தீட்ட வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டாலும், அனைவருக்குமே அழகான கையெழுத்து இயல்பாய் அமைந்துவிடுவதில்லை.
ஆனால் அழகான கையெழுத்து அமையப்பெறாதவர்கள் அதற்காக சோர்ந்துவிட வேண்டியதில்லை. உங்களின் கையெழுத்தை பயிற்சியின் மூலம் நன்றாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. எனவே பயிற்சியின் மூலம் சரிசெய்தால், கையெழுத்து அழகாக மாறிவிடும்.
உங்களின் கையெழுத்தை அழகாக மாற்றுவதற்கு எனக்கு தெரிந்த சில சுலபமான வழிமுறைகளை உங்களுக்கு சொல்கிறேன் அதை தவறாமல் பின்பற்றினால் நிச்சயமாக உங்கள் கையெழுத்தும் அழகானதை மாறிவிடும். 

நண்பர்களுக்காக இந்த கையெழுத்து பயிற்சி முழுவதும் நம் தாய் மொழியான தமிழ் மொழியிலேயே எழுதி இருக்கின்றேன். வாருங்கள் நண்பர்களே உங்கள் கையெழுத்தை அழகாக மாற்றலாம்.


0 கருத்துக்கள்:

Post a Comment