Monday 5 November 2012

இலவச Antivirus 'களில் எது சிறந்தது?


இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான்.  ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து.  மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான்.  ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.




ESET NOD 32


  1. மிக அற்புதமான ஆன்டிவைரஸ்  
  2. முடிந்த வரை வைரஸ்களை விட்டுவிடுகிறது.
  3. இது அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
  4. சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
  5. ஆனால் இது சோதனை பதிப்புதான். கவலைப்பட வேண்டாம் இதற்க்கான  license key விரைவில் பதிகிறேன்.

                                                                         Download Link 






AVAST

  1. பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 
  2. ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது.  எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.   
  3. வைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.  இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
  4. சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.

                                                                       Download Link 






AVG

  1. AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
  2. இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
  3. இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
  4. இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.

                                                                       Download Link 





AVIRA 

  1. இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை அழிக்கிறது.  
  2. குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.  
  3. வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.
  4. இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  5. அனால் இது Keygen.exe  கோப்புகளை தடுக்கின்றது.
  6.                                                                                                                    
                                                                               Download link





        2 comments:

        1. Avira keygen.exe onraiyume viddu vaikkuthillaye sir

          ReplyDelete
          Replies
          1. முதலில் தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே! நான் உபயோகித்து பார்த்த வரை Avira Antivirus எந்த Keygen Fileஐயும் Block செய்யவில்லை. ஆனால் நண்பர்கள் Keygen போன்ற exe Fileஐ Block செய்வதாக கூறுகிறார்கள். அதனால் Aviraவை கடைசியாக பரிந்துரைக்கின்றேன். நான் இப்பொழுது NOD 32 Antivirusஐ பரிந்துரைக்கின்றேன் நன்றாக இருக்கின்றது..

            Delete